நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதியுடனான தனியார் பாடசாலைகளும், மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 8ம் திகதி மூடப்படவுள்ளது.
மேலும் அனைத்துப் பாடசாலைகளும் 2018 ஜனவரி 2ம் திகதி மீளத் திறக்கப்படும் என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், தரம் 11 மாணவர்களிற்கான, கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையானது எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பித்து இம்மாதம் 21ஆம் வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 comments:
Post a Comment