- றிசாத் -
தெஹிவளை "றோயல் ஹெல்த் லிங்க் " பணியகம் ஏற்பாடு செய்துள்ள மீலாத் கருத்தரங்கு எதிர் வரும் 09ம் திகதி காலை 9மணி முதல் மாலை வரை
310. W.R.விஜயவர்தன மாவத்தை தபால் திணைக்கள காரியாலயம் கொழும்பு-10
கேற்போர் கூடத்தில் இடம் பெற உள்ளது.
மார்க்க அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்
.
சமூக ஒற்றுமை, பெண் உரிமை, நபிகளார் பற்றிய பிறமத அறிஞர்களின் கூற்று போன்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள், கவிதை, இஸ்லாமிய கீதம், கலை நிகழ்ச்சி என்பன இடம்பெற உள்ளது.
ஆர்வலர்கள் 0766805028, 0715851084, 0758599410 எனும் இலக்கத்திற்கு குறுந் தகவல் (sms) மூலம் பதிவு செய்து கொள்ளுமாறும், சகோதர சமூகத்தாரும் கலந்து கொள்ள முடியுமென Royal Health Link பணிமனை ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment