சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் யாழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
யாழ் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 40 மதுபான போத்தல்களும் 42 பியர் போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின

0 comments:
Post a Comment