நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சந்திப்பு ஹட்டனில் நடைபெற்றது. இச் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச உட்பட நுவரெலியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள் வேட்பாளர்கள் பெரும் திறலான ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டனர்.
January 26, 2018
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment