• Latest News

    January 22, 2018

    நுலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கினார் எம்.பி.அரி

    - வினோத் - 
     திருத்தணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருத்தணி பகுதியில் உள்ள அரசு நுலகங்கள் 100, அரசு அரசு தொடக்க, மேல்நிலைப்பள்ளிகளுக்கு 100, வீதம் அறிவுசார் புத்தகங்களை கலை, இலக்கியம், வரலாறு போன்ற புத்தகங்களையும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர். தொகுதி மேம்பாட:டு நிதியிலிருந்து 22 லட்சத்தில் எம்.பி.அரி புத்தகங்களை ஆசிரியர்களுக்க வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் சௌந்தர், ஒன்றிய செயலாளர்கள் இ.என்.கண்டிகை ரவி, பள்ளிப்படடு சீனிவாசன், முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர் ராமமூர்த்தி, கூட்டுறவு சொசைட்டி தலைவர் ஜெயசேகர்பாபு, மாவட்ட அ.தி.மு.க பொருப்பாளர்கள் எஸ்.பி.தாயுமாணவன், எஸ்.எல்.ஆர்.ராமமூர்த்தி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கேபிள்சுரேஷ், ஆகியோர்களன் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நுலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கினார் எம்.பி.அரி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top