மலைய மக்கள் தை பொங்கல் திருநாளை விமர்சையாக கொண்டாடினர்
நுவரெலியா சில்வர்கண்டி தோட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில் பொங்கள் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது
இதில் மலையக மக்களின் பாரம்பரிய விளையாட்டுக்களும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.
0 comments:
Post a Comment