• Latest News

    March 07, 2018

    மாத்தளையும் வன்முறை பரவியுள்ளது

    மாத்தளை  - அம்பதென்ன பகுதியில் வன்முறைகள் வெடித்துள்ளன. கண்டி மாவட்டத்தில் காணப்பட்ட வன்முறை தற்போது மாத்தளை மாவட்டம் வரைக்கும் பரவியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகளினால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அடக்குவதற்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்காமையே மாத்தளை மாவட்டத்திற்கும் வன்முறை பரவியதற்கான காரணமாகும்.

    மாத்தளை  - அம்பதென்ன பகுதியில் கடைகள் உடைக்கப்பட்டுள்ளதுடன், தீயும் வைக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாத்தளையும் வன்முறை பரவியுள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top