கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலின் முன் மக்கள் கூட்டம். சகல இன மக்களும் ஒன்று கூடி நாட்டில் அமைதியை ஏற்படுத்துமாறு பிரதமிரிடம் வேண்டுகோள். பிரதமர் உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார்கள். தொடர்ந்து மக்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கலைந்து செல்லுமாறு பொலிஸார் வேண்டுகோள். மக்கள் மறுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.https://www.facebook.com/a.waakir.hussain/videos/10214425857496912/?t=358
March 06, 2018
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment