கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலுக்கு முன்னர் ஒன்று கூடிய மக்கள் பொலிஸாரின் வேண்டுகோளை அடுத்து காலை (06.03.2018) 06 மணிக்கு ஒன்று கூடி போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்கள். சட்ட ஒழுங்கு அமைச்சரும், பிரதம மந்திரியுமான ரணிலை சந்திக்க வேண்டுமென்று மக்கள் கோரிக்கை முன் வைத்தார்கள். அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தார்கள்.
March 06, 2018
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment