• Latest News

    April 20, 2018

    அமைச்சரவை மாற்றம் : சிரேஸ்ட அடிப்படையில் பதவிகள்

    அமைச்சரவை மாற்றத்தின் போது, ஐக்கிய தேசியக் கட்சியில் சிரேஷ்டத்துவம் மற்றும் திறமைக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    இதற்கமைய திறமையாக செயற்படும், ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களில், புதிதாக பிரதி அமைச்சுப் பதவி நால்வருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

    இவர்களில், இம்முறை புதிதாக நாடாளுமன்றிற்கு தெரிவானவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

    ஐக்கிய தேசியக் கட்சியின்,  அமைச்சர்களின் பெயர் பட்டியல், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமைச்சரவை மாற்றம் : சிரேஸ்ட அடிப்படையில் பதவிகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top