தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி, சசி
வீரவன்ச பயணித்த ஜீப் வண்டி நேற்று மாலை 6 மணியளவில், நாத்தாண்டிய –
தங்கொட்டுவ வீதியில், மாவத்தகம பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக,
கொஸ்வத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முன்னேஸ்வரம் ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில், ஈடுபட்டு திரும்பும் போதே, மற்றுமொரு வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையென்ற போதிலும், வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment