• Latest News

    May 18, 2018

    காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரை கடல் கொந்தளிப்பு! அவதானமாக செயற்படவும்.

    காங்கேசன்துறை முதல் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைப் பிரதேசங்களில், கடுமையான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதால், காற்றின் வேகம், மணித்தியாலத்துக்கு 70 முதல் 80 கிலோமீற்றராகக் காணப்படுமென அறிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், இதனால், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுமென்றும் ​கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள், மிக அவதானமாகச் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டது.

    மீனவர்கள் மற்றும் கடற்படைத் துறையினர், இது தொமர்பில் அவதானமாக இருந்துச் செயற்பட வேண்டுமெனவும் எச்சரித்துள்ள திணைக்களம், இன்று இரவு 10 மணிவரை, இந்த நிலைமை நீடிக்குமெனக் குறிப்பிட்டது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரை கடல் கொந்தளிப்பு! அவதானமாக செயற்படவும். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top