• Latest News

    May 18, 2018

    கொழும்பு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின

    நாட்டில் பெய்து வரும் கடும் மழையையடுத்து கொழும்பின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

    இதனால் கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

    இதனால்  பொது மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொழும்பு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top