எரிபொருளுக்கான விலைச்சூத்திரம் மீண்டும் அமுல்படுத்தப்படும் கடமைகளை பொறுப்பேற்ற நிதி அமைச்சர் அறிவிப்பு.
அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்ததன் பின்னர், நான்கு மாதங்களுக்கான
இடைக்கால கணக்கறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படம் என்று தெரிவித்த
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, எரிபொருளுக்கான
விலைச்சூத்திரம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என, தன்னுடைய அமைச்சின்
கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment