ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமை தொடர்பான மனுவை உயர்மன்றம் விசாரணை செய்தது. நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 07 நீதியரசர்களைக் கொண்ட குழுவினர் இந்த மனுவை விசாரணை செய்தார்கள். தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு வாசிக்கப்பட்டுக் கொண்டிருப்பாக தொிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment