பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்குப் பின்னர் கலைக்க முடியாது - நீதிமன்றம் தீர்ப்பு
பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்குப் பின்னர் கலைக்க முடியாதென்று பிரதம நீதிபதி நளின் பெரேரா தலைமையில் நீதிபதிகள் குழுவினர் சற்று முன்னர் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
0 comments:
Post a Comment