கடந்த மாதம் 14,15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்ற மோதலின் காரணமாக
சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அரச சொத்துகளுக்கு
சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் உள்ள வாக்கடுப்பு இலத்திரனியலில் மோதலின் காரணமாக சேதமடைந்த பெறுமதி மாத்திரம் 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா ஆகும்..
பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பிகளை சேதப்படுத்தப்பட்டது அதனை புனரமைப்பதற்கு 30ஆயிரம் ரூபா செலவாகும் என தெரிவித்துள்ளனர்..
புத்தகங்கள் போன்ற பொருட்களிம் சேதங்கள் குறித்தும் கணக்கெடுக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment