பழ உற்பத்தியை அதிகரிக்கும் முகமாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாமரக்கன்றுகள் வினியோகிக்கும் நிகழ்வு பதுளை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் மாவட்ட ஒருங்கினைப்பு காரியாலய வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு அதிதியாக பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிளாலர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ் அவர்கள் கலந்துக் கொண்டு கள்றுகளை வழங்கி வைத்தார்
January 27, 2019
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment