• Latest News

    April 22, 2019

    இலங்கை: தொடர் குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு

    கொழும்பிலும், மட்டக்களப்பிலும் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை: தொடர் குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top