கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் பாரிய வெடிச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது இதில் நூற்றுக்கும் அதிகமனோர் உயிரிழப்பு இருநூற்றுக்கும் மேட்பட்டோர் படுகாயம்..
குறிப்பு - ஆறு இடங்களில் வெடிப்புசம்பவம் இடம்பெற்றுள்ளது!
01. கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியர் ஆலயம்.
02. கொழும்பு சங்கரில்லா ஹொட்டேல்.
03. கொழும்பு கிங்ஸ்பெரி ஹொட்டேல்.
04. கொழும்பு சினமென் கிறேன்ட் ஹொட்டேல்.
05. நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம். 06. மட்டக்களப்பு செவோம் தேவஸ்த்தான தேவாலயம்.
0 comments:
Post a Comment