Home > Srilnaka News > பொலிஸாருக்கு விடுமுறைகள் ரத்து News Srilnaka News பொலிஸாருக்கு விடுமுறைகள் ரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் 06 இடங்களில் ஏற்பட்ட குண்டு வெடிப்புக்களை அடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து பொலிஸ் மா அதிபரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1:10 PM News Srilnaka News
0 comments:
Post a Comment