• Latest News

    April 21, 2019

    பார்வையாளர்களுக்கு விமான நிலையத்திற்குள் செல்லத் தடை


    வெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    அத்துடன் பயணிகள் தவிர்ந்த பார்வையாளர்களுக்கு விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

    இந்த அறிவித்தலை இலங்கை விமான சேவை நிலையம் விடுத்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பார்வையாளர்களுக்கு விமான நிலையத்திற்குள் செல்லத் தடை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top