இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவிகைளைச் செய்வதாகவும், உயிர் இழந்தவர்களினதும் மற்றும் காயங்களுக்குள்ளானவர்களினதும் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தொிவித்துக் கொள்வதாகவும் பாகிஸ்தான் பிரதமர்
இம்ரான் கான் (24.04.2019) இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாற்றும் போது தொிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment