இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தாங்கள்தான் மேற்கொண்டதாக IS அமைப்பு தொிவித்துள்ளது.
ஐ.எஸ். அமைப்பின் AMAQ செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
எனினும், இத்தாக்குதலை தாம் பொறுப்பெடுத்தமைக்கான காணரத்தை ஐ.எஸ் அமைப்பு கூறவில்லை என்றும் ரெய்டர்ஸ் செய்தி சேவை தொிவித்துள்ளது.

0 comments:
Post a Comment