சினமன் கிராண்ட் ஹோட்டல் வெடிப்புச் சம்பத்தின்போது நடிகை ராதிகா உயிர் தப்பியுள்ளதாக அவரின் கணவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாடகளுக்கு முன்னர் இருந்து அந்த ஹோட்டலில் தாம் தங்கியிருந்ததாகவும், தாம் இப்போது அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் ராதிகா இநதிய ஊடகமொனறுக்கு தெரிவித்துள்ளார்.
இது குறிதது அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment