• Latest News

    April 21, 2019

    Update News - நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம்

    நாட்டின் 6 இடங்களில் வெடிச் சம்பவங்கள்: 160 பேர் உயிரிழப்புநாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம்
    6 இடங்களில் வெடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
    1) கொழும்பு – கொச்சிக்கடை தேவாலயம்
    2) நீர்கொழும்பு – கட்டுவாபிட்டி தேவாலயம்
    3) கொழும்பு, ஷங்கரிலா ஹோட்டல்
    4) மட்டக்களப்பு, சீயோன் தேவாலயம்
    5) கொழும்பு, சின்னமன் ஹோட்டல்
    6) கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல்
    உயிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு –
    கட்டுவாபிட்டி தேவாலயம் : 50 பேர்
    சீயோன் ஆலயம் 25 பேர் , 75 பேர் காயம்
    கொழும்பு தேசிய வைத்தியசாலை – 24 பேர்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: Update News - நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top