![]() |
| கோப்பு படம் |
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன, பதில் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (திங்கட்கிழமை) சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதியின் மீள்வருகை வரை, இராஜாங்க அமைச்சர் பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவண் விஜேவர்தன
நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment