• Latest News

    May 13, 2019

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு விஜயம்


    கோப்பு படம்
    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலை சீனா நோக்கி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 

    இன்று (13) காலை 7.35 மணி அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து யூ.எல். 302 என்ற ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் ஜனாதிபதி சிங்கப்பூருக்கு பயணமானார். 

    அங்கிருந்து சீனாவுக்கு செல்லவுள்ள ஜனாதிபதியுடன் 27 பேர் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு விஜயம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top