• Latest News

    July 31, 2019

    தனுஷ் நடிக்கும் ‘பட்டாஸ்’

    இப்படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, ‘கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார்.
    தனுஷ் இரட்டை வேடங்­களில் நடிக்கும் இப்படத்தில் சினேகா கதாநாயகியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும், விவேக் மெர்வின் இசைய­மைப்பாளராக பணியாற்றி வருகிறார்கள்.
    இந்நிலையில், இப்படத்­திற்கு ‘பட்டாஸ்’ என்று தலைப்பு வைத்து பெர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்­ளனர்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தனுஷ் நடிக்கும் ‘பட்டாஸ்’ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top