இவரது இக்கருத்தை அமைச்சர் அஜித் பி பெரேரா மறுத்துள்ளார். கட்சியின் யாப்பில் அவ்வாறில்லை என்றும் தொிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனு கோரியதன் பின்னரே ஜனாதிபதி வேட்பாளர்
பெயரிடப்படவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி யாப்பில் எங்கும்
தெரிவிக்கப்படவில்லை.
இவ்வாறு தெரிவிப்பது சஜித் பிரேமதாசவை தேர்தலில் தோல்வியடையச் செய்ய
எதிர்பார்த்திருக்கும் குழுவின் நோக்கத்தை நிறைவேற்றச்செய்யும்
திட்டமாகும் என அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

0 comments:
Post a Comment