கடந்த வாரம் நடந்த G7 உச்சி மாநாட்டில்
கலந்து கொண்ட உலகத் தலைவர்கள் அதிகாரப்பூர்வ புகைப்படத்திற்கு போஸ்
கொடுக்கும் போது மெலனியா டிரம்பால் தனது எண்ணங்களை மறைக்க முடியவில்லை.
ஆ, அந்த தருணம்!
அழகனான கனேடிய பிரதமர் ஜஸ்டின் துரூடோவால் அவரின் மனம் அதிகமாக துடிக்க ஆரம்பித்தததோ?
இந்த ஆண்டு அதிகம் பேசப்படக்கூடிய அந்த புகைப்படத்தின் திருத்தப்படாத நகல் கீழே உள்ளது.
Lady Melania Trump
kisses Canada's Prime Minister Justin Trudeau next to U.S. President
Donald Trump, Brigitte Macron, wife of French President Emmanuel Macron,
French President Emmanuel Macron and German Chancellor Angela Merkel
during the family photo with invited guests at the G7 summit in
Biarritz, France, August 25, 2019. Picture taken August 25, 2019.
(Christian Hartmann/Reuters)
அந்த நேரத்தில் அதிபர் டிரம்ப் தனது மனைவியின் கைகளை வெளியே
இழுத்துக்கொண்டிருந்ததால், துரூடோவுடன் நடந்ததை கவனிக்கவில்லை.
இருப்பினும் மேடையில் நின்ற அனைவரும் இதனை கண்டனர்.


0 comments:
Post a Comment