நேற்று (06.09.2019) காலை புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை தந்த
அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் பள்ளிக்குள் வைத்து செல்பி எடுக்க முற்பட்ட
முஹம்மதுகளுக்கு அவர் அளித்த பதில்
*... பள்ளிக்குள் வேண்டாம், தொழுபவர்களுக்கு இடஞ்சலாக இருக்கும், வெளியே வாருங்கள் , ஆறுதலாக செல்பி எடுப்போம்....*
தகவல் - ரஸ்மின் -
தகவல் - ரஸ்மின் -
0 comments:
Post a Comment