வெளிநாட்டு பெண்ணாக இந்திய சினிமாவில் நுழைந்து பலரின் ஆசை நாயகியாக மாறியவர் எமி ஜாக்சன்.
மதராசப்பட்டினம்,
ஆர்யாவுடன் எமி ஜாக்சன் நடித்த இந்த படத்தை யாராலும் மறக்க முடியாது.
இப்பட வெற்றியை தொடர்ந்து எமி ஜாக்சன் சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் வரை
நடித்தார்.
தமிழ் இல்லாது ஹிந்தியிலும் முன்னணி நடிகர்களுடன் படங்கள்
நடித்தார். பின் சினிமா பக்கம் வராமல் இருந்த அவர் தனது நீண்ட நாள் காதலரை
திருமணம் செய்து செட்டில் ஆனார்.
கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்த நிலையில் பல போட்டோ ஷுட்
புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அவருக்கு இன்று பெண் குழந்தை
பிறந்துள்ளதாம். கணவர், குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை
வெளியிட்டுள்ளார் நடிகை எமி ஜாக்சன்.
0 comments:
Post a Comment