ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோத்தாபயவுக்கு அறிவித்துள்ளார்.
இதனை பிரதமர் செயலகம் இன்று பிற்பகல் 3.45 மணியளவில் அறிவித்துள்ளது.
பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க பதவி விலகியதையடுத்து ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சரவையும் கலைந்துள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பிரதிநிதித்துவப்
படுத்தும் கூட்டு எதிரணியின் அரசு இடைக்கால அரசாக ஜனாதிபதியால்
நியமிக்கப்படவுள்ளது.

0 comments:
Post a Comment