• Latest News

    November 20, 2019

    ஹக்கீமையும், றிசாட்டையும் இணைத்துக் கொள்ளமாட்டோம் - தினேஸ் குணவர்தன

    புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் உருவாக்கப்படவுள்ள அரசாங்கத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கோ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியூதீனுக்கோ வாய்ப்பளிக்கப் போவதில்லை என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
    இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, மேற்படி இருவருக்கும், தமது அரசாங்கத்தில், எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹக்கீமையும், றிசாட்டையும் இணைத்துக் கொள்ளமாட்டோம் - தினேஸ் குணவர்தன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top