கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பொது மற்றும் தனியார் துறையினருக்கு
நாளை (20) முதல் 27 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதாக அரசாங்கம்
அறிவித்துள்ளது.
அதன்படி, அரச மற்றும் தனியார் துறையினர் வீடுகளில் இருந்து கடமைகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் இன்று மாலை இடம்பெறும் கொவிட் 19
எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில்
தெரிவிக்கப்படும்.
0 comments:
Post a Comment