• Latest News

    March 29, 2020

    உலக அளவில் ஆறு லட்சத்து 63 ஆயிரத்து 141 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரத்து 873 பேர் பலியாகியுள்ளனர்.

    கொரோனாவால் அதிகம் பாதிப்பு அடைந்த இத்தாலியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 2000 ஐ கடந்தது. நேற்று ஒரே நாளில் 19 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் 1,23,000 ஐ கடந்தது உலக அளவில் ஆறு லட்சத்து 63 ஆயிரத்து 141 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
    உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸிற்கு இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 30 ஆயிரத்து 873 ஆகா உயர்ந்துள்ளது.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிர் பலியால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்திற்கும் குறையாமல் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

    இத்தாலி
    – 5,974 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு
    – 889 புதிய மரணங்கள்
    – 92,472 மொத்தமாக பாதிக்கப்பட்டோர்
    – 26,676 பேர் வைத்தியசாலையில்
    – 12,384 தேறியோர்
    – 10,023 மரணங்கள்
    – 3,856 பேர் தீவிர சிகிச்சையில்
    புதிதாக ஐரோப்பாவில் அடையாளம் காணப்பட்டோர்,
    Portugal: 902 பேர்
    – Austria: 574
    – Sweden: 378
    – Czechia: 352
    – Ireland: 294
    – Poland: 249
    – Norway: 244
    – Russia: 228
    – Denmark: 155
    – Finland: 126
    – Spain: 7,516
    – Italy: 5,974
    – Germany: 5,646
    – France: 4,611
    – UK: 2,546
    – Belgium: 1,850
    – Turkey: 1,704
    – Netherlands: 1,159
    – Switzerland: 1,148
    அயர்லாந்தில் புதிதாக தொற்றுக்குள்ளானோர் 294 பேர்.மொத்தமாக 2415 பேர் பாதிப்பு. இவர்களில்
    445 பேர் சுகாதார ஊழியர்கள்.
    துருக்கியில் புதிதாக தொற்றுக்குள்ளானோர் 1,704 பேர். 16 புதிய மரணங்கள். அங்கு இதுவரை
    7,402 பேர் தொற்றுக்குள்ளாகி 108 மரணங்கள் நடந்துள்ளன .
    பிரான்ஸில் புதிதாக தொற்றுக்குள்ளானோர் 4,611 பேர் . 319 புதிய மரணங்கள்.
    மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளோர் 37,575 பேர். 2,314 மரணங்கள்.
    ஜேர்மனியில் புதிதாக தொற்றுக்குள்ளானோர் 5,646 பேர். 82 புதிய மரணங்கள்.
    மொத்தமாக 56,517 பேர் பாதிக்கப்பட்டு இதுவரை 433 மரணங்கள்
    ஸ்பெயினில் புதிதாக தொற்றுக்குள்ளானோர் 7,516 பேர் 844 புதிய மரணங்கள்
    மொத்தமாக 73,235 பேருக்கு பாதிப்பு 5,982 மரணங்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உலக அளவில் ஆறு லட்சத்து 63 ஆயிரத்து 141 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரத்து 873 பேர் பலியாகியுள்ளனர். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top