• Latest News

    March 24, 2020

    இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது

    இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று அதிகாலை வரையான காலப்பகுதியில் 99 ஆக பதிவாகியுள்ளது என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

    இந்த நோயாளர்களில் இருவர் ஏற்கனவே குணமடைந்து தமது வீடுகளுக்கு சென்றுள்ளதுடன் மேலும் 97 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டனர் எனவும் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு கூறியுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top