(ஷய்பான் அப்துல்லாஹ்)
தனிப்பட்ட காரணங்களுக்காக பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள்
காங்கிரஸில் போட்டியிடாமல் விலகிக் கொண்டேன் என முன்னாள் கல்முனை மாநகர
முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
சற்றுமுன்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடுவதா எனக் கேட்டபோதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
மேலும் நான் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் என்னால் கூறப்பட்டதாக வெளிவந்துள்ள அறிக்கைக்கும் எனக்கும் எதுவித சம்பந்தமுமில்லை. பொய்யான அறிக்கைகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment