அஸ்ஸலாமு அலைக்கும்
நான் ஷிஹாம் இது என்னுடைய கணவர் பாரூக் நாங்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள்,
இப்போது உலக அளவில் எங்கள் நாட்டிலேயே அதிக அளவு கொரானவால் 50,000 க்கும் மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்,
இன்னும் வந்து கொண்டேதான் இருக்கிறது,
அதேபோல் இறப்பும் அதிக அளவில் நடந்த வருகிறது, எங்களால் முடிந்த ஒரு சிறு
உதவியாக இறந்தவர்களின் சடலங்களை வேனில் எடுத்து செல்லும் பணிகளை நாங்கள்
செய்கிறோம்
எனக்கும், என் கணவருக்கும் எந்த
பாதிப்பும் வரமால் உங்கள் பிரார்த்தனையில் எங்களுக்கும்,
பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து கொள்ளுங்கள் .....
#பிறர்_நலன்_நாடுவதுதான்_இஸ்லாம்
“Salaams, my name is Siham and this is my husband Farouk. We are Muslims living in Italy. Our country has been majorly affected by the Coronavirus and the situation is really difficult. By today almost 50,000 people have been affected and the number is quickly rising. We are running out of places in the intensive care. More bodies are dying faster than they can be buried and trucks are transporting the bodies. We are all quarantined, but we try to live it with positivity, and, as Muslims, to help as much as we can. Please Please keep us in your prayers.
@sihamharfi @faroukabdalla “ #Muslims living in #Italy #covid_19 #muslimsoftheworld1

0 comments:
Post a Comment