• Latest News

    March 04, 2020

    மொட்டுக் கட்சியில் மூன்று முஸ்லிம்களுக்கு மட்டும் வாய்ப்பு

    எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 3 முஸ்லிம் வேட்பாளர்களுக்கே பொதுஜன பெரமுன சார்பில், போட்டியிட அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிய வருகிறது.
    களுத்துறையில் மர்ஜான் ஹாஜியாரும், கண்டியில் பாரிஸ் ஹாஜியாரும், குருநாகலில் முஸம்மில் ஹாஜியாருக்குமே இவ்வாறு போட்டியிட அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிய வருகிறது.
    சில வேளைகளில் இந்த 3 வேட்பாளர்கள் எண்ணிக்கை 2 ஆக குறைவடைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    பொதுஜன பெரமுன சார்பிலான வட்டாரங்களில் இருந்து, இந்தத் தகவல் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மொட்டுக் கட்சியில் மூன்று முஸ்லிம்களுக்கு மட்டும் வாய்ப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top