• Latest News

    March 26, 2020

    மேலும் இரண்டு பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

    கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    இதன் மூலம் இலங்கையில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கையானது 104 ஆக அதிகரித்துள்ளது.

    இதேவேளை, கடந்த 48 மணி நேரங்கள் இலங்கையில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளானோர் எவரும் அடையாங்காணப்பாத நிலையில், சற்று முன்னர் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மேலும் இரண்டு பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top