இன்றுமுதல் அமுலாகும் வகையில் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள்
நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கு அமைய, கீரி சம்பா ஒரு கிலோ 125 ரூபாவாகவும் வெள்ளைப் பச்சை அரிசி
மற்றும் சிகவப்புப் பச்சை அரிசி ஆகியவை ஒரு கிலோ 85 ரூபாவாகவும் நாட்டரிசி
ஒரு கிலோ 90 ரூபாவாகவும் சம்பா, வெள்ளை மற்றும் சிகப்பு அரிசி ஒரு கிலோ 90
ரூபாவாகவும் விற்பனை செய்ய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment