காதலிப்பதாக
தெரிவித்து பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்படுமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரகேசர
தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை 17 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வுhறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் கருத்துக்களை உள்ளடக்கிய வீடியோவும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment