நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக மாற்றுவதற்கு கிழக்கு
மாகாண சபையின் இந்நாள், முன்னாள் முதலமைச்சர்கள், சுகாதார அமைச்சர்கள்,
மத்திய அரசாங்க அமைச்சர்கள் அழைத்து வரப்பட்டார்கள். வருடங்கள் கழிந்த
போதிலும், வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படுவதற்கு
முன்னர் இருக்கின்ற ஆதாரங்களும் வைத்தியசாலையிலிருந்து போய்விடும். ஆதார
வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்டுவது எப்போது? வைத்தியசாலையின் குறைகள்
நீங்குமா?
இதனிடையே வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. மருந்து முதல் சிகிச்சை வரையில் குறைகள் உள்ளன. ஆளணி தட்டுப்பாடுகளும் காணப்படுகின்றன. போக்குவரத்துக்கு கூட முறையான பாதை கிடையாது. இக்குறைகளை நீக்குவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எமது அவதானம் தொடர்ந்தும் இருக்கும்.
0 comments:
Post a Comment