• Latest News

    March 05, 2021

    இறக்காமத்திலும் ஜனாஸா அடக்த்திற்கு அனுமதி


    அம்பாறை - இறக்காமம் பகுதியிலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்களை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இறக்காமம் பகுதியில் புதைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இறக்காமத்திலும் ஜனாஸா அடக்த்திற்கு அனுமதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top