சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா காலமானார்கள்.
ஜனாஸா, இன்று இஷா தொழுகைக்கு சாய்ந்தமருது ஜும்மா பள்ளி வாசலுக்கு ஜனாஸா தொழுகைக்காக எடுத்துச் செல்லப்பட்டு சாய்ந்தமருது தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
0 comments:
Post a Comment