• Latest News

    August 15, 2021

    மறு அறிவித்தல் வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு

     


    அத்தியாவசிய சேவைகள் தவிர, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை நாளை (16) முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மறு அறிவித்தல் வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top