முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளிலேயே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் தற்சமயம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த நாட்களில் அவரை சந்திக்க வந்தவர்கள் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment