அதன்படி பி.சி.ஆர். சோதனைகளுக்கு 6,500 ரூபாவும், ஆன்டிஜென் சோதனைகளுக்கு 2,000 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சு உறுதிபடுத்தியுள்ளது.